FIFA அரபு கோப்பையின் எதிர்வரும் கூன்று பதிப்புக்களை கத்தாரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025, 2029 மற்றும் 2033 ஆம் ஆண்டுகளில் FIFA அரபு கோப்பை போட்டியின் வரவிருக்கும் மூன்று பதிப்புகளை கத்தார் நடத்தும் என்பதாக FIFA நிருவாகம் இன்று (2024.05.15) உத்தியோக …