2024ம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக கத்தார் விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் Skytrax நிறுவனத்தினால் கத்தார் விமான நிலையம் 2024ம் ஆண்டுக்கான உலகளவில் முதன்மை விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. …