கத்தாரில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ந சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கத்தார் ஹமத் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரே சீலைன் பகுதி கடலில் நேற்றிரவு மூழ்கி உயிரிந்துள்ளார். சிரிய நாட்டைச்சேர்ந்த இவர் ஹமத் பொது வைத்தியசாலையின் மகப்பேறு …