கத்தாரில் 2023ம் ஆண்டு மே மாதத்திற்கான எரிபொருள் விலை விபரங்கள்!

2023ம் ஆண்டு மே மாதத்துக்கான பெற்றோல் விலை கடந்த நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் (QatarEnergy) அறிவித்துள்ளது.

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே மாத எரிபொருள் விலை விபரங்கள்

  • பிரீமியம் பெற்றோல் – 1.95 கத்தாரி ரியால்கள்
  • சுபர் பெற்றோல் – 2.10 கத்தாரி ரியால்கள்
  • டீசல் – 2.05 கத்தாரி ரியால்கள்

Also Read:  உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் பட்டியல் 2022! கத்தார் முதல் இடத்தில்

 

2023 May fuel price in qatar

Leave a Reply