QatarWorld News

உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் பட்டியல் 2022! கத்தார் முதல் இடத்தில்

உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் 2022ம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் கத்தார் முதல் இடம் பெற்று அசத்தியுள்ளது.

Numbeo என்ற சர்வதேச அமைப்பினால் 142 நாடுகளைக் கொண்டு குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் Safety Index யில் 85.8 சதவீதமும், The crime index 14.2. பெற்று கத்தார் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தை ஐக்கிய அரபு இராச்சியம் (அமீரகம் ) பெற்றுள்ளது. பிரித்தானியா 75 வது இடத்தையும், அமெரிக்கா 87வது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களைப் பெற்ற நாடுகள் வருமாறு!

1 Qatar
2 United Arab Emirates
3 Taiwan
4 Isle Of Man
5 Oman
6 Hong Kong
7 Armenia
8 Switzerland
9 japan
10 Slovenia

Source: Visit Here 

இதையும் படிங்க: கத்தாரில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை விபரங்கள்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d