கத்தாரில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை விபரங்கள்!

2023 January fuel price in qatar

2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் (QatarEnergy) அறிவித்துள்ளது.

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாத எரிபொருள் விலை விபரங்கள்

  • பிரீமியம் பெற்றோல் – 1.95 கத்தாரி ரியால்கள்
  • சுபர் பெற்றோல் – 2.10 கத்தாரி ரியால்கள்
  • டீசல் – 2.05 கத்தாரி ரியால்கள்

2023 January fuel price in qatar

Also Visit: கத்தாரில் சட்ட விரோத விசா விற்பனைக்கு 50 ஆயிரம் றியால்கள் அபராதம் or 3 வருடங்கள் சிறை!

Leave a Reply