ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 63.00 ரூபாய்களைத் தாண்டியது!

இன்றைய (06.09.2021) ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 63.00 ரூபாய்களைத் தாண்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஒரு றியால் 55 ரூபாய்களாக காணப்பட்ட அதேவேளை 15 நாட்களில் 8 ரூபாய்கள் அதிகரித்து 62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாம் இங்கு அல்-ஹபீப்  மற்றும் அல் ஸமான் பணப்பரிமாற்ற  நிலையத்தின் பெறுமதிகளை வழங்கியுள்ளோம். பணப்பரிமாற்ற  நிலையங்களுக்கேற்ப பெறுமதிகள் கூடிக் குறைய வாய்புண்டு என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள்.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதி வரலாற்றில் இல்லா வகையில் 200 ரூபாய்களாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 62.00 ரூபாய்களாக பதிவானது

Exchange Rate on 06.09.2021

One Comment on “ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 63.00 ரூபாய்களைத் தாண்டியது!”

Leave a Reply