ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 62.00 ரூபாய்களாக பதிவானது

இன்றைய (01.09.2021) ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 62.00 ரூபாய்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஒரு றியால் 55 ரூபாய்களாக காணப்பட்ட அதேவேளை 15 நாட்களில் 7 ரூபாய்கள் அதிகரித்து 62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாம் இங்கு அல்-ஹபீப்  பணப்பரிமாற்ற  நிலையத்தின் பெறுமதியை மட்டுமே வழங்கியுள்ளோம். பணப்பரிமாற்ற  நிலையங்களுக்கேற்ப பெறுமதிகள் கூடிக் குறைய வாய்புண்டு என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள்.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதி வரலாற்றில் இல்லா வகையில் 204 ரூபாய்களாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Qatar Exchange Rate on 01.09.2021

இதையும் படிங்க : கத்தாரில் ON ARRIVAL VISA நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிப்பு!

Leave a Reply