Qatar Tamil News

கத்தார் திரும்பும் பயணிகளுக்கு ஹமத் விமான நிலையத்தில் புதிய நடைமுறை! 20 நிமிடங்களில் வெளியேறலாம்!

கத்தார் திரும்பும் பயணிகளுக்கு ஹமத் விமான நிலையத்தில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்துப்பட்டுள்ளதாகவும், பயணிகள், 20 தொடக்கம் 35 நிமிடங்களில் வெளியேறலாம் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும் என்பதாகவும் விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடைமுறையான பயணிகளுக்கு பயணி வேறுபடும் என்பதாகவும், அதிகளவமான பயணிகள் ஒரே நேரத்தில் விமான நிலையத்திற்கு வருகை தரும் போது நேர வித்தியாசங்கள் ஏற்படும் என்பதாகவும் கத்தார் விமான நிலையத்தில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகப் பொறுப்பாளர் Mohammad Mubarak Al Buainain அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த புதிய நடைமுறையில் இலத்திரனியல் வாயில்களும்(E Gates), கடவுச்சீட்டு பரிசோதைனை நிலையகளும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளதுாடு, பயணிகளும் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்று ஏற்றாப்போல  இலத்திரனியல் வாயில்களும்(E Gates), கடவுச்சீட்டு பரிசோதைனை நிலையகளும் என்பதாக Mohammad Mubarak Al Buainain அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு வேறாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேறாகவும் என பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், Al Buainain அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 2047 பேருக்கு ஒரே நாளில் நடவடிக்கை!

Related Articles

Leave a Reply

Back to top button
%d