போக்குவரத்து அபராதங்கள் தொடர்பாக கத்தாரில் பரவும் வதந்திச் செய்தி! யாரும் நம்பவேண்டாம்!

Fake Traffic Fines viral Rumor

கடந்த சில தினங்களாக போக்குவரத்து அபராதங்கள் தொடர்பாக கத்தாரில் பரவும் வதந்திச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதாகவும், இதனை யாரும் நம்பவேண்டாம் என்பதாக கத்தார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

புதிய போக்குவரத்து துறை அபராதங்கள் என்ற தலைப்பில், போக்குவரத்து அபராதங்கள் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதாக அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செய்தி ஒரு வதந்திச் செய்தியாகும். கத்தார் போக்குவரத்து துறையால் வெளியிடப்படும் உத்தியோக பூர்வ செய்திகளை மாத்திரம் நம்பும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Fake Traffic Fines viral Rumor

இதையும் படிங்க : கத்தாரில் காலாவதியான உணவுப் பொருட்களை மீள பொதி செய்த களஞ்சியசாலை சிக்கியது!

Leave a Reply