Qatar Meteorology forecasts strong wind கத்தாரில் நாளை முதல் (மே-08) பலமான தூசிக்காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கத்தார் வானிலை ஆய்வுத் துறையின் (QMD) இன்றைய வானிலை புதுப்பிப்பின்படி, வடக்குத் திசையிலிருந்து …