சோனி உலக புகைப்பட விருது 2021! கத்தார் வாழ் இலங்கையர் விருது பெற்று அசத்தல்! Amal Prasad

சோனி வேர்ல்ட் போட்டோகிராபி விருதுகள் 2021யில் கத்தாரின் தேசிய விருது பெற்றவராக கத்தார் வாழ் இலங்கையொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய விருதுகள் திட்டம் என்பது உலக புகைப்பட…

கத்தாரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று! ஜன-22 வரை தூதரகம் மூடப்படுகிறது!

கத்தாரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதனால், எதிர்வரும் ஜன-22 வரை தூதரகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல்தலை கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது உத்தியோக…

இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிப்போருக்கு ஸ்ரீலங்கை எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிப்போருக்கு ஸ்ரீலங்கை எயார்லைன்ஸ் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிப்பவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கத்தார் பயணிக்கும் பிரஜைகளுக்கும், (Qatar…

2021ம் ஆண்டில் 30 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக கத்தாருக்கு பயணம்!

2021ம் ஆண்டில் 30 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்…

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அணுப்புவோருக்கான முக்கிய அறிவித்தல்

வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள், இலங்கையில் தம்மைச் சார்ந்திருக்கிறவர்களுக்கு பணம் அனுப்புகின்ற போது, அறிந்தோ, அறியாமலோ, சட்டத்திற்கு புறம்பான வழிகளுடாக பணத்தை அனுப்புகின்றனர் என இலங்கை மத்திய…

ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 62.00 ரூபாய்களாக பதிவானது

இன்றைய (01.09.2021) ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 62.00 ரூபாய்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஒரு றியால் 55 ரூபாய்களாக காணப்பட்ட…

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கான தடுப்பூசி தொடர்பிலான அறிவிப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பான…

இலங்கைக்கான கத்தார் தூதுவருடன் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்திப்பு!

2021 ஆகஸ்ட் 25ஆந் திகதி கத்தார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்தார். இரு…

இலங்கையில் எகிரும் கொரோனா மரணங்கள், கடந்த ஒரே நாளில் 214 பேர் பலி!

கொரோனாவின் தாக்கம் இலங்கையில் மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரச  புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றுக்கு 4000 ஆயிரம் புதிய நேயாளர்களை விட அதிக எண்ணிக்கையினர் பதிவாவதோடு,…

துபாயில் விபத்தில் சிக்கிய இலங்கைப் பெண்ணுக்கு 1 மில்லியன் திர்ஹம் காப்பீடு வழங்க உத்தரவு

துபாயில் பணிபுரிந்த, இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்காக துபாய் நீதிமன்றத்தால் 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 45…