துல் ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டது, ஹஜ்ஜுப் பெருநாள் ஜுன் 16ம் திகதி கொண்டாடப்படும் – சவுதி அறிவிப்பு

Eid Al Adha of 2024 to be celebrated on June 16

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் கடைசி மாதமான துல் ஹிஜ்ஜா நாளை ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும்  என்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் அழ்ஹா – ஹஜ்ஜுப் பெருநாளின் முதல் நாள் ஜூன் 16, 2024 ஆகும். மேலும்,  ஹஜ் கிரிகையின் முக்கிய நிகழ்வான அரபா மைதானத்தில் தரிக்கும் நாளை ஜூன் 15, 2024 சனிக்கிழமையாகும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Also Read: கத்தாரில் பெருநாள் காசு வழங்கும் நடைமுறையை ஊக்குவிக்க புதிய பணமெடுங்கும் இயந்திரங்கள்!

Leave a Reply