சவுதியில் 2024ம் ஆண்டுக்கான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என்பதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி ரமழான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்பட்டு, நோன்புப் பெருநாள் ஏப்ரல் 10ம் திகதி கொண்டாடப்படும் என்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது,
அதன் படி நாளைய தினம் (ஏப்ரல் 9ம் திகதி) ரமழான் மாதத்தின் 30 நாள் நோன்பு நேற்கப்படும் என்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகைகக்காக 642 மசூதிகள் தயார் நிலையில்!