Qatar NewsQatar Tamil News

கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்தில் மோதவுள்ள 32 அணிகளும் இவைகள் தான்!

FIFA Word Cup 2022 Teams

கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்தில் மோதவுள்ள அணிகள் பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீபாவின் தலைவர் Gianni Infantino இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் எதிர்வரும் நவம்பர் மாதம் கத்தாரில் ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 18ம் திகதி வரை நடைபெற்ற திட்டமிடப்பட்டுள்ளன. மேற்படி போட்டிகளில்  உலகளவில் 32 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி 32 அணிகள் யாவை என்ற உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்று பீபாவின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவைவருமாறு!

Group A: Qatar, Netherlands, Senegal, Ecuador

Group B: England, USA, Wales, Iran

Group C: Argentina, Poland, Mexico, Saudi Arabia

Group D: France, Denmark, Tunisia, Australia

Group E: Germany, Spain, Japan, Costa Rica

Group F: Belgium, Croatia, Canada, Morocco

Group G: Brazil, Switzerland, Serbia, Cameroon

Group H: Portugal, Uruguay, Ghana, Korea Republic

FIFA Word Cup 2022 Teams

இதையும் படிங்க: கத்தாரில் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ள கொர்னிச் சாலை!

Related Articles

Leave a Reply

Back to top button
%d