கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.12க்கு நடைபெறும்!

Eid Prayer times 2022 in Qatar

கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.12க்கு நடைபெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதோடு நோன்புப் பெருநாள் தொழுகைகள் தெரிவு செய்யப்பட்ட மைதாங்கள் மற்றும் மசூதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.

அமைச்சின் இணையத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும் இடங்கள் மற்றும் மசூதிகளில் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி விபரங்களை பின்வரும் இணைப்பிற்கு சென்று பார்வையிட முடியும். இணைப்பு

தொழுகை நடைபெறவுள்ள இடங்கள் (மைதானங்கள் மற்றும் மசூதிகளின் அமைவிடங்கள் நகரங்கள்)

 • Izghawa,
 • Umm Al Seneem,
 • Al Salata Al Jadeed,
 • Umm Salal Ali,
 • Umm Salal Mohamed,
 • Umm Ghuwailina,
 • Umm Qarn,
 • Umm Lekhba,
 • Bin Omran,
 • Bin Mahmoud, Bu Sidra,
 • Al Thumama,
 • Jumailiya,
 • Al Kharaitiyat,
 • Al Jeryan,
 • Al Huwaila,
 • Al Kharrara,
 • Al Khalidiya,
 • Al Kharsaah,
 • Al Kheesa,
 • Al Dafna,
 • Al Doha Al Jadeed,
 • Al Thakira, Al Soudan,
 • Al Sailiya, Al Sheehaniya,
 • Al Ebb, The Pearl-Qatar,
 • Al Murra, Al Messila,
 • Al Mirqab Al Jadeed,
 • Al Meshaf,
 • Al Mamoura,
 • the Industrial Area,
 • Al Najada, Al Hilal,
 • Al Wajba, Al Khor,
 • Al Duhail,
 • Al Rayyan Al Jadeed,
 • Al Rayyan Al Qadeem,
 • Al Sadd, Simaisma,
 • Al Sailiya,
 • Al Shamal,
 • Al Aziziya,
 • Bani Hajer,
 • Bu Samra,
 • Bu Sidra,
 • Dukhan,
 • Ras Laffan,
 • Rawdat Al Hamama,
 • Rawdat Al Khail,
 • Rawdat Al Fars,
 • Rawdat Aba Al Heeran, Simaisma,
 • Onaiza, Fereej Al Nasr,
 • Fereej Bin Dirham,
 • Fereej
 • Al Manaseer,
 • Fereej Abdul Aziz,
 • Leabaib, Legtaifiya,
 • Meraikh,
 • Mesaieed,
 • Mesaimeer,
 • MsheirEb,
 • Nuaija,
 • Wadi Al Sail,
 • Ain Khaled,
 • Al Ghanem Al Jadeed,
 • Al Gharafa,
 • Fereej bin Omar,
 • Al Luqta,
 • Madinat Al Shamal,
 • Madinat Khalifa South,
 • Madinat Khalifa North,
 • Al Matar Qadeem,
 • Hamad International Airport,
 • Muaither South,
 • Muaither North,
 • Al Najma,
 • Al Wakra
 • Al Wukair.

இதையும் படிங்க: கத்தாரிலுள்ள முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக்கான பிறை பார்க்கும் படி AWQAF கோரிக்கை!

Leave a Reply