சவுதியில் பிறை தென்படவில்லை! நோன்புப் பெருநாள் மே 2ம் திகதி கொண்டாடப்படும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2022ம் ஆண்டின் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்றை தினம் 30(சனிக்கிழமை) தென்படவில்லை என்பதாகவும், நோன்புப் பெருநாள் தினமானது எதிர்வரும் மே 2ம் திகதி (திங்கட் கிழமை) கொண்டாடப்படும் என்பதாக சவுதி அரேபியா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் படி நாளைய தினம் (மே 1ம் திகதி) ரமழான் மாதத்தின் 30 நாள் நோன்பு நேற்கப்படும் என்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகைகக்காக 520 மசூதிகள் தயார் நிலையில்!