கத்தாரில் பிறை தென்பட்டது – நாளை முதல் நோன்பு ஆரம்பம்

2022 Ramadan start on Saturday in qatar

2022 Ramadan start on Saturday in qatar

கத்தாரில் நாளை முதல் புனித ரமலான் மாதம் உத்தியோகபூர்வ ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் தலைப்பிறை இன்று வெள்ளிக்கிழமை மாலை காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை ரமழானின் முதல் நாளாகும் என்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சான  அவ்காஃப் அறிவித்துள்ளது.

முழு உலகையும் பிடித்திருந்த கொரோனவைரஸ் இன் தாக்கம் தற்போது கத்தாரில் குறைந்துள்ள நிலையில் இந்த புனித ரமலான் மாதம் ஆரம்பித்துள்ளது.

தற்போது கத்தாரில் தொழுகைக்காக மற்றும் ஏனைய வணக்கவழிபாடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரமலான் மாதம் ஆனது அனைவருக்கும் சிறந்த ஒரு மாதமாக  அமைய இறைவன் இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

இதையும் படிங்க: கத்தார் பிரபல உணவகத்தின் ஒன்பது கிளைகளுக்கு சீல் வைத்தது வர்த்தக அமைச்சு!

 

Leave a Reply