கத்தாரில் ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் விலை விபரங்கள் வெளியிடப்பட்டன!

Qatar Fuel Price in April 2022

கத்தாரில் ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் விலை விபரங்கள் கத்தார் எனர்ஜி (QatarEnergy) வெளியிட்டுள்ளது. உலக சந்தை விலையின் மாற்றத்திற்கு ஏற்ப மாதந்தம் எரிபொருள் விலைகளில் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கத்தார் செய்து வருகின்றது.

அந்த வரிசையில் ஏப்ரல் மாதத்தில், பிரிமியம் பெற்றோல் இரண்டு ரியால்களுக்கும், சுபர் பெற்றோல் 2.10 ரியால்களுக்கு விற்கப்பட உள்ளது. மேலும் டீசல் விலையானது 2.05 ரியாகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி (QatarEnergy) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Qatar Fuel Price in April 2022

Leave a Reply