கத்தாரிலுள்ள இலங்கைத் தூதகரகம் இன்று (மார்ச்-06) விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Important Notice of Sri Lankan embassy in Qatar on 22.02.2022

Important Notice of Sri Lankan embassy in Qatar on 06.03.2022

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதகரம் இன்று (06.03.2022) முக்கியமான அறிவித்தல் ஒன்றை தனது முகநூல் பக்கம் ஊடாக விடுத்துள்ளது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய அறிவித்தல்
உங்கள் நலன் கருதி மீண்டும் ஒவ்வொரு மாதமும் 2ம், 4ம் வெள்ளிக்கிழமைகளில் கொன்சியூலர், தொழிலாளர் பிரிவுகளின் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க 2022ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இத்தூதகரம் திறக்கப்பட்டிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

2022 மார்ச் மாதம் இலங்கைத் தூதகரம் கீழ்வரும் திகதிகளில் பொது மக்கள் சேவைகளுக்காக திறந்திருக்கும்.

திகதி நேரம்
11 மார்ச் 2022 காலை 9.00-12.00 வரை
25 மார்ச் 2022 காலை 9.00-12.00 வரை

இலங்கை தூதகரம்
தோஹா கத்தார்

மேற்படி அறிவித்தல் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் ஆன்லைன் டெரிவரி சேவைகளுக்கான கட்டணங்களை வரையரை செய்தது அரசாங்கம்!

Leave a Reply