Qatar NewsSri Lanka

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய தொலைபேசி இலக்கம் தொடர்பான அறிவித்தல்

அறிவித்தல்
புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தல் கத்தார் இலங்கைத் தூதகரம் எதிர்வரும் 01 மாா்ச் (இன்று முதல்) புதிய தொடர்புக் குரல்பதிவு (IVR) அடிப்படையிலான தொலைபேசி இலக்கம் 4499 8660I நடைமுறைப்படுத்துகின்றது

பழைய தொலைபேசி இலக்கம் 4467 7627 இடைநிறுத்தப்படுவதுடன் அவை பாவனையில் இல்லை என்பதை அறியத் தருகின்றோம்.

இது கத்தார் வாழ் இலங்கையர்களுககு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

நடைமுறையிலுள்ள தொலைநகல் (FAX) இலக்கம் +974 4467 4788தொடர்ந்தும் பாவனையில் இருக்கும் என்பதாக கத்தாரிலுள்ள இலங்கை தூதகரம் தனது முகநூல் பக்கம் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முழுமையான தடுப்பூசி பெற்று கத்தார் திரும்புவோருக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் கிடையாது! பெப்-28 முதல் புதிய நடைமுறை!

Related Articles

Leave a Reply

Back to top button
%d