கத்தாரின் அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர் விபரங்களை வெளியிட்ட கத்தார் அதிபர்!

New cabinet ministers of Qatar

கத்தாரின் அமைச்சரவையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கத்தார் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்களின் உத்தரவின்  பெயரில் புதிதாக 13 அமைச்சர்கள் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கத்தார் அதிபரினால் (Amiri Order No. 4 of 2021) நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் அனைரும் இன்று காலை கத்தார் அதிபரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் வைத்து அதிபர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட 13 அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு.

வருமாறு

1) நிதியமைச்சர் : HE Ali bin Ahmed Al Kuwari
2) போக்குவரத்து அமைச்சர் : HE Jassim bin Saif bin Ahmed Al Sulaiti
3) விளையாட்டு மற்றும் இளைஞசர் விவகார அமைச்சர் : HE Salah bin Ghanem Al Ali
4) நகராட்சி அமைச்சர் (பலதிய்யா) : HE Abdullah bin Abdulaziz bin Turki Al Subaie
5) இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் : HE Ghanem bin Shaheen bin Ghanem Al Ghanem
6) வர்த்துகத் துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் : HE Sheikh Mohammed bin Hamad bin Qassim Al Abdullah Al-Thani
7) கல்வி மற்றும் உயர் கல்வியமைச்சர்: HE Buthaina bint Ali Al Jabr Al Nuaimi
8) கலாச்சார அமைச்சர் : HE Sheikh Abdulrahman bin Hamad bin Jassim bin Hamad Al-Thani
9) சுற்றுச் சூழல் விவகார அமைச்சர் : HE Sheikh Dr. Faleh bin Nasser bin Ahmed bin Ali Al-Thani
10) தொழிலாளர் விவகார அமைச்சர் : H E Dr. Ali bin Saeed bin Smaikh Al Marri
11) தொடர்பாடல், மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் : HE Mohammed bin Ali bin Mohammed Al Mannai
12) சமூக அபிவிருத்தி மற்றும் குடும்ப விவகார அமைச்சர் : HE Maryam bint Ali bin Nasser Al Misnad
13) அமைச்சரவை விவகார அமைச்சர் : HE Mohammed bin Abdullah bin Mohammed Al Yousef Al Sulaiti

இதையும் படிங்க : கத்தார் விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை (VIDEO)

Leave a Reply