கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் செப்-15 முதல்!

Qatar to administrate third Covid-19 vaccine from sep 15

கத்தாரின் பொது சுகாதார அமைச்சு மூன்றாவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவற்றை வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்-15ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ள, அத்துடன் நாள்பட்ட நோயாளியாகவுள்ளவர்களுக்கே Pfizer-BioNTech and Moderna மூன்றாவது தடுப்பூசிகள் (booster ) வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், ஆரம்ப சுகாதார மையங்களை தொடர்பு கொண்டு மூன்றாவது கொரோனா தடுப்பூசி தொடர்பான உரிய விடயங்களை உறுதிப்படுத்தி, பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read : கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி விரைவில் ஆரம்பம்!

Leave a Reply