இலங்கையில் அமைந்துள்ள கத்தார் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

QVC Sri Lanka

இலங்கையில் அமைந்துள்ள கத்தார் தூதரகம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதனால் நாழு தழுவிய அடிப்படையில் இன்றிரவு (ஆகஸ்ட் – 20)  முதல் எதிர்வரும் 30 திகதி அதிகாலை 4 மணிவரை நாடு தழுவிய அடிப்படையில் ஊரடங்கு விதிக்கப்படுகின்றது.

அதனால் இலங்கையில் அமைந்துள்ள கத்தாரின் தூதரகமும் எதிர்வரும் 30ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள கத்தார் தூதரகத்தின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Important news from Qatar Embassy in Sri Lanka

Also Read : கத்தாரில் சமூக வலைதளங்களைப் பாவிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply