கத்தாரில் ஹஜ்ஜுப் பொருநாள் தொழுகை காலை 5.10க்கு நடைபெறும் – அவ்காப் அறிவிப்பு!

Qatar Eid Adha Prayer time 2021

எதிர்வரும் 20ம் திகதி கத்தாரில் ஹஜ்ஜுப் பொருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் பொருநாள் தொழுகை நடைபெறவுள்ள நேரம் பற்றிய அறிவிப்பை இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு ”அவ்காப்“  வெளியிட்டுள்ளது.

பொருநாள் தொழுகைகள் காலை 510க்கு மைதானங்களிலும், தெரிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களிலும், மைதானங்களிலும் நடாத்தப்படவுள்ளன.

மேலும் தெரிவு செய்யப்பட்ட மைதானங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் பெயர் விபரங்களை அவ்காப் அதன் உத்திாயக பூர்வ டுவிட்டர் தளத்தி்ல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெறவுள்ள மைதானங்கள் & மசூதிகள் பட்டியல்

Leave a Reply