கத்தாரில் தனது புதிய அலுவலகத்தை திறக்கிறது Google நிறுவனம்

Google to open office in Qatar

Google to open office in Qatar

Google நிறுவனமானது, கத்தாரில் தனது புதிய அலுவலகத்தை திறக்கவுள்ளதாக  கத்தார் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சு இன்று 927.06.2021) தெரிவத்துள்ளது. புதிய அலுவலகத்துடன் சேர்த்து, Google Cloudயின்  புதிய சிறப்பு பயிற்சி மையம் (new Center of Excellence training facility ) ஒன்றும் திறக்கப்படவுள்ளது.

கூகுலின் புதிய அலுவலகமானது Msheireb Downtown பகுதியில்அமையப்பெறவுள்ளது. மேலும், Center of Excellence training facility மூலமாக தொழில்நுட்பம் சார் பயிற்சிகள் தனியாட்களுக்குக்கும், மற்றும் வியாபார நிறுவனங்களுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த வருட இறுதியில் Google Cloud யின் அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறகப்படும் என்பதாக Qatar Free Zones Authority (QFZA)யின் தலைவர் Lim Meng Hui அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கத்தாரில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்!

Leave a Reply