கத்தாரில் அன்டீஜன் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையங்கள்

Approved Centers for Antigen Corona Test in Qatar

Approved Centers for Antigen Corona Test in Qatar

கத்தாரில் அன்டீஜன் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையங்களின் பெயர் விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்து கொள்ள விரும்புவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ நிலையங்களில் பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் அன்டீஜன் கொரோனா பரிசோதனை மிக இலகுவானதாகும். மேலும் பெறுபேறுகளை 15 நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். எனவே அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்து நிலையங்களில் அதற்கான பதிவுகளை மேற்கொண்டு சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அன்டீஜன் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 42 தனியார் மருத்துவ நிலையங்களின் பெயர் விபரங்கள் வருமாறு (Approved Centers for Antigen Corona Test in Qatar)

1. Al Jameel Medical Center
2. Turkish Hospital
3. Atlas Medical Center
4. Naseem Al Rabeeh Medical Center Doha
5. Naseem Al Rabeeh Medical Center
6. New Naseem Al Rabeeh Medical Center
7. Al Esraa Polyclinic
8. Elite Medical Center
9. Dr. Maher Abbas Polyclinic
10. Syrian American Medical Center
11. Future Medical Center
12. Premium Naseem Al-Rabeeh Medical Center- Doha
13. Apollo Polyclinic- Qatar
14. Al Esraa Medical Center
15. SAC Polyclinic- Qatar Mall
16. Dr.Moopen’s Aster Hospital
17. Elite Medical Center
18. Aster Medical Center Plus- Almuntazah
19. Aster Medical Center- Al Khor
20. Dr.Maher Abbas Polyclinic
21. Aster Medical Center Plus
22. Wellcare Polyclinic
23. Aster Medical Center (Industrial Area)
24. Al Malakiya Clinics
25. Al Emadi Hospital Clinics-North W.L.L
26. Al Emadi Hospital
27. Al Emadi Hospital
28. Al Jameel Medical Center
29. Al tahrir medical center
30. Al fardan medical
31. Al abeer medical
32. Allevia medical center
33. Sama medical care
34. Dr Khaled al sheikh medical
35. Dr Mohammad amine zbeib
36. Gardenia medical center
37. Nova health care
38. Asian medical health
39. al ahli hospital
40. Al tai medical
41. Focus medical center
42. Al wakra clinics & Urgent care unit – Al Ahli Hospital

Also Read : அமைதியான நாடுகள் பட்டியல், மத்திய கிழக்கில் கத்தாருக்கு முதல் இடம்

Leave a Reply