சவுதி அரேபியாவில் இன்று மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது!

சவுதி அரேபியாவில் இன்று மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி மூவரும்  “உயர் தேசத்துரோகம்” செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டம்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றிய மூவரும், சவுதி அரேபியாவின் எதிரிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அது நீதிமன்றத்தினால் குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசின் உத்தரவுக்கமை இன்று அவர்கள் 3வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply