கத்தாரில் ரமழான் பிறை தென்பட்டது – நாளை (திங்கட்கிழமை) முதல் நோன்பு ஆரம்பம்

2024 Ramadan start on Monday in qatar

2024 Ramadan start on Monday in qatar

கத்தாரில் நாளை முதல் புனித ரமலான் மாதம் உத்தியோகபூர்வ ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் தலைப்பிறை இன்று ஞாயிற்றுக் கிழமை லை காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை ரமழானின் முதல் நாளாகும் என்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சான  அவ்காஃப் அறிவித்துள்ளது.

இந்த ரமலான் மாதம் ஆனது அனைவருக்கும் சிறந்த ஒரு மாதமாக  அமைய இறைவன் இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

இதையும் படிங்க: கத்தார் – ரமழான் மாதத்தில் அரச & தனியார் அலுவலகங்களுக்கான பணி நேரங்கள் அறிவிக்கப்பட்டன!

Leave a Reply