விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள கத்தாரின் வைரல் புகைப்படம்!

UAE astronaut shares picture of Qatar from space

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள கத்தாரின் புகைப்படம் ஒன்று கடந்த சில தினங்களாக வைரலாகியுள்ளது.

அமீரகத்தைச் சேர்ந்த சுல்தான் அல் நெயாடி (Sultan AlNeyadi) விண்வெளி வீரர் தனது இன்டாக்கிராம் கணக்கின் ஊடாக இந்த கத்தாரின் படத்தை வெளியிட்டுள்ளார்.

அதிர் அவர் வளைகுடாவின் மிண்ணும் இரு முத்துக்கள் என்பதாக கத்தார் மற்றும் பஹ்ரனை வர்ணித்து இந்த படத்தை பதிவுசெய்துள்ளார்.

 அல்-நேயாடி மற்றும் இரண்டு நாசா விண்வெளி வீரர்களை ஆறு மாத கால விண்வெளிப் பயணத்தில் மார்ச் மாதம் ஸ்பேஸ்எக்ஸ்  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியது. செப்டம்பர் மாதம் வரை அங்கேயே இருப்பார். சுல்தான் அல் நெயாடி அவர்கள் விண்வெளியில் நடந்த ”அரபுலகைச் சேர்ந்தவர்  முதல் விண்வெளிவீரர்” என்ற பெயரை அண்மையில் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read: கத்தாரில் உங்களுக்கு வரும் போலி தொலைபேசி அழைப்புக்கள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

Leave a Reply