Qatar NewsSaudi NewsWorld News
சவுதியில் ஷவ்வால் பிறை தென்பட்டது! நாளை ஏப்ரல் 21ம் திகதி நோன்புப் பெருநாள்!

இன்றைய தினம் சவுதியில் 2023ம் ஆண்டுக்கான ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளை (ஏப்ரல் 21ம்திகதி) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வாழ் அணைவருக்கும் எமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Source – Visit Here