கத்தார் பீபா கோப்பைக்கான இறுதி கட்ட டிக்கட் விற்பனை டிசம்பர் 18 வரை நீடிக்கும்!

Final Sales of Tickets for Qatar FIFA Matches

கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான இறுதி நிமிட டிக்கட் விற்பனை இன்று (27.09.2022) கத்தார் நேரப்படி பகல் 12 முதல்  ஆரம்பித்தது.

ஆரம்பிக்கும் இறுதி கட்ட டிக்கட் விற்பனையானது டிசம்பரம் மாதம் 18ம் திகதி வரை தொடரவுள்ளதாக பீபா நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க நவம்பர் 20ம் திகதி நிலையில் கொள்வனவு செய்யப்படும்  டிக்கட்டுக்கள் மொபைல் செயலி ஊடாக ஒக்டோபர் மாதங்கள் நடுப்படுதியில் விநியோகிக்கப்பட்டுவருகின்றன

அந்த சந்தர்ப்பத்தில் பல போட்டிகளுக்காக டிக்கட்டுக்களை கொள்வனவு செய்தவர்களும், உறவுகள் மற்றும் நண்பர்களுக்காக கொள்வனவு செய்தவர்களும் தரவிறக்கம் செய்து பகிர்ந்தளிக்க முடியும் என பீபா நிருவாக தெரிவித்துள்ளது.

டிக்கட்டுக்களை கொள்வனவு செய்ய இங்கு செல்க : BUY ONLINE

Also Read: ஏழாவது முறையாகவும் உலகின் சிறந்த விமானச் சேவை விருதை வென்றுள்ள கத்தார் ஏர்வெய்ஸ்

Leave a Reply