கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான இறுதி நிமிட டிக்கட் விற்பனை ஆரம்பம்!

Last Minute Ticket Sales Started in Qatar

கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான இறுதி நிமிட டிக்கட் விற்பனை எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செம்டம்பர் 27ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இறுதி கட்ட டிக்கட் விற்பனையானது டிசம்பரம் மாதம் 18ம் திகதி வரை தொடரவுள்ளதாக பீபா நிர்வாகம் அறிவித்துள்ளது.

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 க்கு நான்கு டிக்கெட் வகைகள் உள்ளன (வகை 1, வகை 2, வகை 3 மற்றும் வகை 4), வகை 1 இருக்கைகள் அதிக விலை மற்றும் ஸ்டேடியத்தில் உள்ள பிரதான பகுதிகளில் அமைந்துள்ளன. வகை 4 கத்தாரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

டிக்கட்டுக்களை கொள்வனவு செய்ய இங்கு செல்க : BUY ONLINE

Also Read: விசிட் விசாக்களை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துகிறது கத்தார்!

Leave a Reply