கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்!

Teacher Job Vacancies at Stafford Sri Lankan School Doha

Teacher Job Vacancies at Stafford Sri Lankan School Doha

கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் முன்பள்ளி-ஆசிரியர்கள், உதவியாளர்கள் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவித்தல் கத்தார் ஸ்டப்போர்ட இலங்கைப்  பாடசாலை டோஹா (Stafford Sri Lankan School Doha) யின உத்தியோக பூர்க முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் இன்று (28.07.2022) செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Teacher Job Vacancies at Stafford Sri Lankan School Doha

Also Read: கத்தார் முழுதும் கனத்த மழை! மழை நீரால் மூழ்கிய சாலைகள்! (வீடியோ)

Leave a Reply