கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் முன்பள்ளி ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்!

கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் முன்பள்ளி-ஆசிரியர்கள், உதவியாளர்கள் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவித்தல் கத்தார் ஸ்டப்போர்ட இலங்கைப்  பாடசாலை டோஹா (Stafford Sri Lankan School Doha) யின உத்தியோக பூர்க முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் இன்று (13.06.2022) செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Teacher

Workers

Leave a Reply