கத்தாரில் ஜுலை 9ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும் – உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானது!

Haj Festival 2022 in Qatar

கத்தாரில் ஜுலை 9ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றை தினம் 29.06.2022 அன்று துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ள நிலையில் துல் ஹஜ் 10 தினமான ஜுலை 9ம் திகதி ஹஜ் பெருநாள் முதல் தினமாக இருக்கும் என்பதாக கத்தார் பிறைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் அரபா நோன்பு ஜுலை 8ம் திகதி (வெள்ளிக்கிழமை) நோற்கப்படும் என்பதாக கத்தார் – இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சான அவ்காப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள “அவ்காப்”யின் முக்கிய அறிவித்தல்

Leave a Reply