global peace index global peace index 2022
2022ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (Institute for Economics & Peace – IEP) வெளியிடப்பட்டுள்ளது. அதில் 163 நாடுகளைப் உள்ளடக்கப்பட்டுள்ளன
ஐஸ்லாந்து முதல் இடத்தையும், ஆப்கானில் தான் 163 இடத்தையும் பெற்றுள்ளன. கத்தார் இராச்சியமானது உலகளவில் 23ம் இடத்தையும், மத்திய கிழக்கில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு கத்தார் உலகளவில் 29ம் இடத்தைப் பெற்றிருந்தது.இம்முறை 6 இடங்கள் முன்னேறி 23ம் இடத்தைப் பெற்றுள்ளது.
முதல் 10 இடங்களைப் பெற்ற நாடுகள்
- ஐஸ்லாந்து
- நியூஸிலாந்து
- அயர்லாந்து
- டென்மார்க்
- அவுஸ்திரேலியா
- போர்த்துக்கள்
- ஸ்லோவேனியா
- செக் குடியரவு
- சிங்கப்பூர்
- ஜப்பான்
மத்திய கிழக்கு நாடுகள் பெற்றுள்ள இடங்கள்
- கத்தார் (உலகளவில் 29ம் இடம்)
- குவைத் (உலகளவில் 39ம் இடம்)
- ஜோர்தான் (உலகளவில் 57ம் இடம்)
- ஐக்கிய அரபு இராச்சியம் (உலகளவில் 60ம் இடம்)
- ஓமான் (உலகளவில் 64ம் இடம்)
- மொரோக்கோ (உலகளவில்74ம் இடம்)
- தூனுசியா (உலகளவில்85ம் இடம்)
- பஹ்ரைன் (உலகளவில் 99ம் இடம்)
- சவுதி அரேபியா (உலகளவில் 119ம் இடம்)
- இலங்கை 90வது இடத்தையும், இந்தியா 135வது இடத்தையும், பாகிஸ்தான் 147வது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
GLOBAL PEACE INDEX GLOBAL PEACE INDEX 2022 (Full Document)