ஜுன் மாதத்திற்கான பெற்றோல் விலையை குறைத்தது கத்தார் அரசு!

Qatar Fuel Price for June 2022

Qatar Fuel Price for June 2022

கத்தாரில் ஜுன் மாதத்துக்கான எரிபொருள் விலை விபரங்கள் கத்தார் எனர்ஜி (QatarEnergy) வெளியிட்டுள்ளது. உலக சந்தை விலையின் மாற்றத்திற்கு ஏற்ப மாதாந்தம் எரிபொருள் விலைகளில் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கத்தார் செய்து வருகின்றது.

அதன் படி கடந்த மே மாதம் 2 கத்தார் ரியால்களாக விற்கப்பட்டு வந்த ப்ரிமியம் பெற்றோல் 5 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு 1.95 கத்தார் ரியால்களாக விற்கப்படவுள்ளன.

மேலும் சுபர் பெற்றோல் 2.10 ரியால்களாகவும், டீசல் 2.05 ரியால்களாகவும் விற்கப்படவுள்ளதாகவும் கத்தார் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இநத் விலை அதிகரிப்புக்கள் அனைத்து இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் சந்தையில் மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு!

Qatar Fuel Price for June 2022

 

Leave a Reply