உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நகரங்கள் பட்டியல் 2022! கத்தாரின் டோஹா நகர் 2ம் இடத்தில்

Doha named world’s second safest city in 2022

உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நகரங்கள் 2022ம் ஆண்டுக்கான பட்டியலில்  கத்தாரின் டோஹா நகர் 2ம் இடத்தில் பெற்று அசத்தியுள்ளது.

Numbeo என்ற சர்வதேச அமைப்பினால் உலகிலுள்ள 459 நகரங்களின் குற்றச் செயல்கள் நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் safety index யில் 86.17 சதவீதமும், the crime index 13.83.  பெற்று கத்தாரின் டோஹா நகாரம் 2ம் இடத்தைப் பெற்றுள்ளது.

பட்டியலின் முதல் இடத்தையும், அமீகத்தின் அபுதாபி நகரம் தட்டிச் சென்றுள்ளது. அத்துடன் அமீரகத்தில் சார்ஜா  நகரம் 4ம் இடத்தையும், துபாய் நகரம் 8ம் இடத்தையும் பெற்றுள்ளது.

முதல் 10 இடங்களைப் பெற்ற நாடுகள் வருமாறு!

  1. Abu Dhabi, United Arab Emirates
  2. Doha, Qatar
  3. San Sebastian, Spain
  4. Sharjah, United Arab Emirates
  5. Taipei, Taiwan
  6. Quebec City, Canada
  7. Funchal, Portugal
  8. Dubai, United Arab Emirates
  9. Zurich, Switzerland
  10. Munich, Germany

Visit  Here for Full Details: CLICK HERE

இதையும் படிங்க : கத்தாரில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் 7 நாட்களாக குறைக்கப்பட்டது

Leave a Reply