Qatar NewsWorld News

ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் பங்குபற்ற கத்தார் அதிபர் அமெரிக்கா பயணம்!

ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் பங்குபற்ற கத்தார் அதிபர்  அஷ்ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் இன்று அமெரிக்கா பயணமாகியுள்ளதாக கத்தார் நியூஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடர் செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் அமைந்துள்ள தலைமையத்தில் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் 21ம் திகதி கத்தார் அதிபர் அஷ்ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல் 2021ல் இடம்பிடித்த தாலிபன் தலைவர்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d