கத்தார் அமீரின் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Qatar Emir

கத்தார் அதிபர் ஷெய்க் தமீன் பின் ஹமத் அவர்கள் தனது இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் “நான் புதிய ஹிஜ்ரியாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ஆண்டு உங்களுக்கும், எமது அரபுலகத்திற்கும் செழிப்பான ஆண்டாக மலர வேண்டும் என்பதாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்பதாக பதிவிட்டுள்ளார்.

நாமும் எமது சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply