கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் ஜுலை 20ம் திகதி கொண்டாடப்படும் – Qatar Calendar House

Eid Festival in Qatar

கத்தாரில்  2021ம் ஆண்டுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் ஜுலை 20ம் திகதி கொண்டாடப்படும் Qatar Calendar House தெரிவித்துள்ளது.

வானவியல் கணக்குகளின் அடிப்படையில் துல் ஹஜ் மாத்திற்கான தலைப்பிறை எதிர்வரும 11ம் திகதி தென்படும் என்பதாக Qatar Calendar House விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஹஜ்ஜுப் பொருநாள் தினம் ஜுலை 20 திகதியாக இருக்கும் என்பதாகவும், இது தொடர்பான உத்தியோக  பூர்வ முடிவுகள், கத்தார் பிறை கமிட்டி மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு போன்றவற்றால் எடுக்கப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply