கத்தார் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! பழைய நோட்டுக்கள் ஜுலை திகதிக்குப் பிறகு செல்லாது!

Qatar New Currency Notes

கத்தாரில் புதிய நாணயத்தாள்கள் கடந்த 2020ம் ஆண்டு 18ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், பழைய நாணயத்தாள்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 1ம் திகதி முதல் செல்லுடியாகாது என்பதாக கத்தார் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பழைய நாணயத்தாள்களைக் வைத்திருப்பவர்கள் அவற்றை மேற்குறித்த தினத்திற்கு முன்னர் மாற்றிக் கொள்ளும் படியும், இல்லாடிவிட்டால் அவை ஜுலை 01ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியற்றதாகிவிடும் என்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Qatar New Currency Notes
Qatar New Currency Notes
Qatar Old Currency Notes
Qatar Old Currency Notes

Leave a Reply