2வது முறையாக இந்தியவுக்கு 60 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை அனுப்பியது சவுதி அரேபியா!

சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு 60 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளதாக சவுதியில் செய்திகள் தெரிவித்துள்ளது. சவுதி கெஸட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜனுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்த மனிதபிமான உதவி சவுதியினால் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு சவுதி இரண்டாவது முறை வழங்கும் உதவியாகும். கந்த மாதமும் 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்பியைமை குறிப்பிடத்தக்கது

Also Read: இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பியது சவுதி அரேபியா!

 

Leave a Reply