கத்தார் அறிமுகம் செய்துள்ள EHTERAZ செயலி என்றால் என்ன? அதை நிறுவுவது எவ்வாறு?

கொரோனா நோயாளியை இலகுவில் கண்டுபிடிக்கும் வகையில் கத்தார் உள்துறை அமைச்சினால் உருவாகப்பட்டுள்ள செயலி பெயர் தான்Ehteraz ஆகும். இந்த செயலியை தற்போது  ஆப்பில் ஸ்டோர் மற்றும் ப்ளே ப்டோர் ஆகியவைகளில் சென்று தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். கத்தாரில் உள்ள அனைவரும் இந்த செயலியை மே-22ம் திகதிக்கு முன்னர் தரவிக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
Ehteraz செயலியில் 4 நிறங்கள் இருக்கும்:
1. சிவப்பு ‍ பரீட்சிக்கப்பட்டு கோவிட்-19 இருக்கிறது என்று உறுதிசெய்யப்பட்டவர்
 
2. மஞ்சல்: கொரன்டைன் / தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்.
 
3. சாம்பல்: கோவிட்19 க்குறிய அறிமுறிகள் உள்ளவர், ஆனால் இதுவரை பரீட்சிக்கப்படாதவர்
 
4. பச்சை: கோவிட்19 நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத ஆரோக்கியமானவர்.
 
இந்த செயலி சம்மந்தமான மேலதிக தகவல்கள் மற்றும் எவ்வாறு தரவிரக்கம் செய்து போன்ற விபரங்களை கீழே உள்ள வீடியோவில் சென்று கண்டு கொள்ளுங்கள்.

Leave a Reply