Qatar Tamil News

carrefour now: மலிகைச் சாமான்களை 60 நிடத்திற்குள் இலவசமான டிலிவரி செய்யவுள்ளோம் – Carrefour அறிவிப்பு!

கத்தாரில் அமைந்துள்ள பிரபல சுபர்மாட்கட்களில் ஒன்றான Carrefour முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்தள்ளது.

அதாவது,  ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்படும் மலிகைச் சாமான்களை 60 நிடத்திற்குள் இலவசமான டிலிவரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

புனித ரமழான் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு சுவாரஷ்யமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி வரை இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்பதாகவும் Carrefour தெரிவித்துள்ளது.

ஆன்னைனில் பொருட்களை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் www.carrefourqatar.com என்ற இணையப்பக்கதின் ஊடாகவும், MAF Carrefour  என்ற கைத்தொலைபேசி செயலி ஊடாக ஆர்டர்களை சமர்ப்பிக்க முடியும் என்பதாகவும் Carrefour  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கத்தார் தேசிய கொவிட் 19 தடுப்பூசி மத்திய நிலையத்தின் பணி நேரங்களில் மாற்றம்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d