எதிர்வரும் 13ம் திகதி கத்தாரில் முதல் நோன்பு தினமாக இருக்கும் – Qatar Calendar House

எதிர்வரும் 13ம் திகதி கத்தாரில் முதல் நோன்பு தினமாக இருக்கும் என்பதாக Qatar Calendar House தெரிவித்துள்ளது.  வானவியல் கணக்கீட்டின் படி 13ம் திகதி ரமழான் மாத முதல் தினமாக இருக்கும் எனவும், 1442ம் ஹிஜ்ரி ஆண்டின் ஷஃபான் மாத இறுதி தினமாக 12ம் திகதி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரைப் பொறுத்த வரையில். இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சாகிய அவ்காப் (Awqaf)யின் கீழ் இயங்கும் பிறை பார்க்கும் குழு(Crescent Sighting Committee) பிறை தொடர்பான அறிவித்தல்களை வெளியிட அதிகாரமளிக்கப்பட்டதாகும். 1442ம் ஆண்டுக்குரிய ரமழான அனைவரும் சிறப்பானதாக அமையான ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Leave a Reply