கத்தாரில் தனது 110வது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்தது WOQOD!

கத்தாரில் தனது 110வது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளதாக கத்தார் கத்தார் பெற்றோலியம் அறிவித்துள்ளது. ரஸ்லபான் பிரதேசத்தில் அமைந்துள்ள செனயாகப் பகுதியில், இந்த புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமையப்பெற்றுள்ளது.
 
15,000 சதுர அடியில் அமையப் பெற்றுள்ள மேற்படி எரிபொருள் நிலையத்தில் பின்வரும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
1. 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும்.
2. மெனுவல் கார் சுத்திகரிப்பு சேவை
3. ஒயில் மாற்றுதல் மற்றும் வாகனங்கள் பழுதுபார்த்தல்
4. LPG சிலின்டர்கள்

Leave a Reply