கத்தாரில் இன்று (ஏப்ரல்-01) 840 புதிய கொரோனா தொற்றாளர்கள்! 4 புதிய மரணங்கள்

கடந்த 24 மணித்தியாலத்தில் (01.04.2021) புதிதாக 840 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நால்வர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

கத்தாருக்குள் கடத்தப்படவிருந்ந 1350 கிலோ போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

கத்தாருக்கு கடத்தப்படவிருந்ந 1350 கிலோ போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் முதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சமூக ஊடகமொன்றில் இடப்பட்ட பதிவு ஒன்றில் அடிப்படையில் இந்த…

கத்தாரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்று 780 புதிய நோயாளர்கள், 2 மரணங்கள்

கத்தாரில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  15552 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (31.03.2021) மாத்திரம்…

2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் விலைகளைக் அதிகரித்தது கத்தார் அரசு! April Fuel Price

2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் விலைகள் (April Fuel Price) இன்று நள்ளிரவு முதல்  நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் அறிவித்துள்ளது.…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்த முதல் மத்திய கிழக்கு நாடு கத்தார் : ILO புகழாரம்

கத்தாரில் பணி புரியும் சகல ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால்கள் நிர்ணயிக்கப்பட்பட்டு, இந்த சட்டமானது கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.…

கொரோனா பரவலைத் தடுக்க கத்தாரை முழுமையாக முடக்குங்கள் சுகாதார அதிகாரி கோரிக்கை!

கத்தாரில் நாளாந்த கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்த வேண்டுமெனில் கத்தாரை முழுமையாக முடக்க வேண்டும் என்பதாக சுகாதார அதிகாரியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாத்…

கத்தாரில் இன்று (March-29) 690 புதிய கொரோனா தொற்றாளர்கள்! இரண்டு மரணங்கள்

கத்தாரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  14906ஆக அதிகாரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (29.03.2021) மாத்திரம் புதிதாக 690 கொரோனா…

வெளிநாடுகளிலிருந்து கத்தார் திரும்ப எதிர்பார்த்திருப்பவர்களுக்காக முக்கிய அறிவித்தல்!

வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு திரும்ப எதிர்பார்த்திருப்பவர்களுக்காக முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை கட்டாயம் தனிமைப்படுத்தல்…

கத்தாரில் 152 அறைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மிதக்கும் ஹோட்டல்!

floating hotel in Qatar கத்தாரில் மிதக்கும் ஹோட்டல் ஒன்று நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெதுவாக சுழன்று தனக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து…