GLOBAL PEACE INDEX GLOBAL PEACE INDEX 2021
2021ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (Institute for Economics & Peace – IEP) வெளியிடப்பட்டுள்ளது. அதில் 163 நாடுகளைப் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து முதல் இடத்தையும், ஆப்கானில் தான் 163 இடத்தையும் பெற்றுள்ளன. கத்தார் இராச்சியமானது உலகளவில் 29ம் இடத்தையும், மத்திய கிழக்கில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
முதல் 10 இடங்களைப் பெற்ற நாடுகள்
- ஐஸ்லாந்து
- நியூஸிலாந்து
- டென்மார்க்
- போர்த்துக்கள்
- ஸ்லோவேனியா
- ஒஸ்ரியா
- சுவிஸ்லாந்து
- அயர்லாந்து
- செக் குடியரவு
- கனடா
மத்திய கிழக்கு நாடுகள் பெற்றுள்ள இடங்கள்
- கத்தார் (உலகளவில் 29ம் இடம்)
- குவைத் (உலகளவில் 36ம் இடம்)
- ஐக்கிய அரபு இராச்சியம் (உலகளவில் 52ம் இடம்)
- ஓமான் (உலகளவில் 73ம் இடம்)
- பஹ்ரைன் (உலகளவில் 125ம் இடம்)
- சவுதி அரேபியா (உலகளவில் 102ம் இடம்)
இலங்கை 95வது இடத்தையும், இந்தியா 135வது இடத்தையும், பாகிஸ்தான் 150வது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
GLOBAL PEACE INDEX GLOBAL PEACE INDEX 2021 (Full Document) – View
Also Read: பீபா கால்ப்பந்து உலகக்கிண்ணத்திற்கான 90% ஏற்பாடுகள் நிறைவு – கத்தார் தெரிவிப்பு